"என்ன சந்திரா.. கிளாமர் தூக்கலா இருக்கு.." - பீச் ஹவுசில் மொத்தமும் தெரிய ஆண்ட்ரியா..!

 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் அறிமுகமாகி, ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். 
 
இந்த படத்தை தொடர்ந்து தரமணி, அரண்மனை 2, விஸ்வரூபம், வடசென்னை, போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக இவரது நடிப்பில் மாஸ்டர் படம் வெளியானது. போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. அவ்வப்போது, தனது தான் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 
 
அந்த வகையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய முழு முதுகும் தெரியும் படியான கவர்ச்சி உடையில் குனிந்த படி கடல் அழகை ரசிப்பது போல போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. 
 
 
இதனை பார்த்த ரசிகர்கள், என்ன சந்திரா.. கிளாமர் தூக்கலா இருக்கு.. என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

"என்ன சந்திரா.. கிளாமர் தூக்கலா இருக்கு.." - பீச் ஹவுசில் மொத்தமும் தெரிய ஆண்ட்ரியா..! "என்ன சந்திரா.. கிளாமர் தூக்கலா இருக்கு.." - பீச் ஹவுசில் மொத்தமும் தெரிய ஆண்ட்ரியா..! Reviewed by Tamizhakam on September 10, 2021 Rating: 5
Powered by Blogger.