“கிளாமர் ராணி.. - தரமான நாட்டுக்கட்ட..” - குட்டைப்பாவடையில் குத்த வச்ச அதுல்யா..! - சூடான ரசிகர்கள்..!

 
கோவை பெண்ணான அதுல்யா தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. , தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள். 
 
இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 
 
மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா. பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அவர் தற்போது தமிழில் சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் என்னும் படத்தில் நடிக்கிறார். 
 
 
சமீபத்தில் குட்டையான ஸ்கர்ட் அணிந்து முகத்தில் வெட்கம் கொழுந்துவிட்டு எரிய தொடையை காட்டி போஸ் கொடுத்த புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளது.


அதை இணையத்தில் பார்த்த ரசிகர்கள் அனைவரும் “கிளாமர் ராணி.. - தரமான நாட்டுக்கட்ட..” என்று கமெண்டுகளை அள்ளி தெளித்து வருகின்றனர்.