முதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை மீனா..! - வாயடைத்து போன ரசிகர்கள்..!

 
நடிகை மீனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பர போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.குறித்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர். 
 
40 வயதை கடந்த மீனாவா இது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார் நடிகை மீனா. 
 
சூப்பர் ஸ்டார் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா படத்தில் பின்னர் அவர் படத்திலேயே கதாநாயகியாகி பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 
 
திருமணத்திற்கு பின்னர் இடைப்பட்ட காலத்தில் சினிமாவில் இருந்து விலகி இருந்த காலத்தில் அதன் பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தார்.
 
 
தற்போதும் பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், மீனா தெலுங்கு படம் ஒன்றில் நீச்சல் உடையில் நடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது. 


இதனை பார்த்த ரசிகர்கள், மீனா-வா இது...? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.
முதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை மீனா..! - வாயடைத்து போன ரசிகர்கள்..! முதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை மீனா..! - வாயடைத்து போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 28, 2021 Rating: 5
Powered by Blogger.