மிதக்கும் படகில் நீச்சல் உடையில் தொடையழகி மேகா ஆகாஷ்..! - புலம்பும் ரசிகர்கள்..!

 
தமிழ் சினிமாவில் தற்போது உள்ள பல இளம் நடிகைகளில் மேகா ஆகாஷும் இளம் ரசிகர்கள் கூட்டத்தை கொண்ட ஒரு நடிகையாக திகழ்ந்து வருகிறார். 2017 ஆம் ஆண்டு ‘லை’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை மெகா ஆதர்ஷ். 
 
நடிகை மேகா ஆகாஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வந்த ‘பேட்ட’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். சென்னையை சேர்ந்த மேகா ஆகாசுக்கு 23 வயது தான் ஆகிறது.
 
‘மறு வார்த்தை பேசாதே’ என்னும் ஒரே வீடியோ சாங்கில் செம்ம ரீச் ஆகிவிட்டார். அந்த பாடலை தொடர்ந்து பல ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறி இருந்தார் மேகா ஆகாஷ்.
 
இதனைத் தொடர்ந்து ‘வந்தா ராஜாவா தான் வருவேன், பூமராங், என்னை நோக்கி பாயும் தோட்டா’ போன்ற படங்களில் நடித்து உள்ளார். நடிகை மேகா ஆகாஷ் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மேகா ஆகாஷ், தொடர்ந்து தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
 
 
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்று புதிய சாதனை ஒன்றை பெற்றுள்ளார். இதை ரசிகர்களுக்கு தெரிவிக்கும் வகையில் கடற்கரை மணலில் கோலம் போன்று வரைந்து 3 மில்லியன் என்று தெரிவித்துள்ளார். 
 
 
இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்நிலையில், நீச்சல் உடையில் ஸ்கூபா டைவிங் சென்ற அவர் படகில் அமர்ந்த படி போஸ் வெறுமனே ஒரு டவலை மேலே போர்த்திக்கொண்டு இருக்கிறார். ஆனால், அம்மணியின் அழகை காண கடல் காற்று விரும்பியது போல் தெரிகின்றது. 
 
 
இதனால், விசு விசு என காற்று அவரது டவளுகுள் புகுந்து அதனை தூக்குகின்றது. இந்த வீடியோ வை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி.


இதனை பார்த்த ரசிகர்கள், ரசிகர்கள் டீஸ் பண்றீங்களா மேடம்.. என்று செல்லமாக கோபித்துக்கொண்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.