"அழகா பொறந்து புட்ட.. ஆறடி சந்தன கட்ட..." - நீச்சல் உடையில் டாப் ஆங்கிளில் சகலத்தையும் காட்டிய மேக்னா நாயுடு..!


தெலுங்கு கன்னடம் இந்தி உள்பட பல மொழிகளில் நடித்த நடிகை மேக்னா நாயுடு சிம்பு நடித்த சரவணா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் அதன்பிறகு ஜாம்பவான், வீராசாமி, வைத்தீஸ்வரன் உள்பட பல வேடங்கள் பல திரைப்படங்களில் நடித்தார்.
 
தமிழில் டி.ராஜேந்தரின் வீராசாமியில் அறிமுகமானார். நடிகர் சரத்குமாருடன் வைத்தீஸ்வரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். இந்தியில் இசை ஆல்பமும் செய்திருக்கிறார்.
 
நடிகை மேக்னா நாயுடு சினிமாவில் பல முன்னனி நடிகர்களுடன் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் .இவர் “சரவணா” படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து இவர் ஹிந்தி மற்றும் பல மொழி திரை படங்களில் நடித்துள்ளார். 
 
இந்நிலையில் நடிகை மேக்னா நாயுடு போர்ச்சுகீசிய டென்னிஸ் வீரர் லூயிஸ் என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தற்போது ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.
 

 
மேலும் இவர்களது திருமண புகைப்படங்களும் இணையத்தில் தீயாய் பரவி ரசிகர்களை ஷாக் ஆக்கியது. சமீப காலமாக, குடியும், கும்மாளமுமாக இருக்கும் இவர் தற்போது நீச்சல் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.