"பிதுங்கும் தெரியும் சதை.." - ஓவர் டைட்டான உடையில்.. இணையத்தை சூடேற்றும் மிர்ணாளினி ரவி..!

 
தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள். 
 
ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள். அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. 
 
 
இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார். தற்போது எம்ஜிஆர் மகன், ஜங்கோ, கோப்ரா, எனிமி, போகரோ என தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய படங்கள் கைவசம் வைத்துள்ளார். 
 
 
தனது ஏரியாவான சமூக வலைதளங்களில் போட்டோவை பதிவேற்றும் மிரு, தற்போது Enemy படத்திற்கான படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பியுள்ளார். 
 
 
தற்போது பாண்டிராஜ் பட ஹீரோயின் கணக்காக பாவாடை, தாவணியில் கொள்ளை அழகில் மிளிரும் மிர்ணாளினி ரவியை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.


 
இந்த ஆண்டு மட்டும் 4 படங்களில் நடித்துள்ளார் அம்மணி. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மிர்ணாளினி ரவி கவர்ச்சியாக இருக்கும் தனது உடல்வாகினை காட்டியவாறு அனைவரையும் சொக்க வைக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை ஈர்த்து வைரலாகி வருகிறார்.

Comments

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்