வெறும் கர்ஷீப்பை கட்டிக்கொண்டு கிளுகிளு போஸ் கொடுத்துள்ள "பீஸ்ட்" நாயகி..!

 
தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்காத நிலையில் இந்தி மற்றும் தெலுங்கு போன்ற திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வந்த நடிகை தான் பூஜா ஹெக்டே.
 
இவர் முகமூடி திரைப்படத்தில் நடித்து இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி எந்த கதாபாத்திரமும் கிடைக்காத நிலையில் இவர் மீண்டும் தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழி திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தினார். 
 
மற்ற மொழி ரசிகர்களை கவர்ந்த வகையில் தற்போது தமிழ் ரசிகர்களையும் கவர வேண்டும் என்ற எண்ணத்தில் விட்டதை பிடிப்பதற்காக மீண்டும் இவர் தமிழில் நடிக்க வந்துள்ளார்.இவர் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
 
 
இந்த திரைப்படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக இருக்கிறது எனவும் தகவல் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தமிழில் நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இவர் சமீப காலமாகவே நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். 
 
 
பீஸ்ட் திரைப்படத்தில் இவர் நடித்து வருவதால் அந்த திரைப்படத்தின் சின்ன சின்ன தகவல்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி விடுவார். 


இந்நிலையில், குட்டியான மேலாடை அணிந்து கொண்டு சிங்கம் போல சீறும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை இம்சை படுத்தியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அம்மணியின் அழகை வர்ணித்து கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
வெறும் கர்ஷீப்பை கட்டிக்கொண்டு கிளுகிளு போஸ் கொடுத்துள்ள "பீஸ்ட்" நாயகி..! வெறும் கர்ஷீப்பை கட்டிக்கொண்டு கிளுகிளு போஸ் கொடுத்துள்ள "பீஸ்ட்" நாயகி..! Reviewed by Tamizhakam on September 25, 2021 Rating: 5
Powered by Blogger.