வெப் சீரிஸ் பக்கம் திரும்பிய நிவேதா தாமஸ்..!

தமிழில் வெளியான நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை நிவேதா தாமஸ். தற்போது இவர் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். 

 
பிரபலமான நடிகையாக வலம் வருவது மட்டுமல்லாமல் தற்போது கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ள நடிகையும் இவர்தான் என்று கூறப்படுகிறது.
 
நடிகை நிவேதா தாமஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வி. நானி வில்லனாக நடித்த இந்த திரைப்படம் அமேசான் தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
 
அடுத்தடுத்து படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர் தற்போது வெப் சீரிஸ் ஒன்றிலும் கமிட்டகியுள்ளார்.

வெப் சீரிஸ் பக்கம் திரும்பிய நிவேதா தாமஸ்..! வெப் சீரிஸ் பக்கம் திரும்பிய நிவேதா தாமஸ்..! Reviewed by Tamizhakam on September 01, 2021 Rating: 5
Powered by Blogger.