"அடடா அல்வா துண்டு இடுப் இடுப்.." - இடுப்பை காட்டி ரசிகர்களை இம்சிக்கும் VJ அஞ்சனா..!

 
சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக சீரியலில் இருக்கும் நடிகைகளும் தொலைக்காட்சி தொகுப்பாளினிகளும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்று வருகிறார்கள் அந்த வகையில் VJ – வாக மிகவும் பிரபலம் அடைந்தவர் VJஅஞ்சனா. 
 
சன் மியூஸிக்கில் தன் கரியரை தொடங்கியj அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார். 
 
அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார். அதன் பிறகு திரைப்பட நடிகர் சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா. 
 
 
அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார். கரம் பிடித்தவர் ருத்ராக்ஷ என்னும் மகனைப் பெற்றெடுத்தார். 
 
 
தற்போது தொலைகாட்சி துறையில் பணியாற்றி வருகிறார். இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தனது ஹாட் புகைப்படங்களை அப்லோட் செய்து ரசிகர்களை கிடைக்கச் செய்வார். 


அந்த வகையில் தற்போது தன்னுடைய கொடி இடையழகை காட்டி ரசிகர்களை கிரந்கடிதுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அடடா.. அல்வா துண்டு இடுப். இடுப்.. என பாடல் பாடி வர்ணித்து வருகிறார்கள்.
"அடடா அல்வா துண்டு இடுப் இடுப்.." - இடுப்பை காட்டி ரசிகர்களை இம்சிக்கும் VJ அஞ்சனா..! "அடடா அல்வா துண்டு இடுப் இடுப்.." - இடுப்பை காட்டி ரசிகர்களை இம்சிக்கும் VJ அஞ்சனா..! Reviewed by Tamizhakam on September 27, 2021 Rating: 5
Powered by Blogger.