டூ பீஸ் நீச்சல் உடையில்... இளசுகளை திக்குமுக்காட வைத்த மும்தாஜ்..! - பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

 
தமிழ் திரை உலகில் பல்வேறு விதமான நடிகைகள் வந்து வெற்றி கண்ட தனக்கான இடத்தைப் பிடித்திருந்தாலும் ஒரு கட்டத்தில் காணாமல் போவது உண்டு அதற்கு காரணம் பட வாய்ப்புகள் குறைவது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆனால் ஒரு சில நடிகைகள் சினிமாவில் நடிக்கா விட்டாலும் ரசிகர்கள் மத்தியில் இருந்து நீங்காமல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள். 
 
அந்த வகையில் நடிகை மும்தாஜ் சினிமா ஆரம்பத்திலிருந்து தற்போது வரையிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் அவரது அழகுக்கு ஈடு இணையாக இன்னும் எந்த ஒரு நடிகையும் இல்லாமல் இருந்து வருகின்றனர். 
 
ஏனென்றால் அந்த அளவிற்கு கொழுக் மொழுக்கென்று இருப்பதோடு மட்டுமில்லாமல் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு தனது அழகை காட்டி காரணம் என கூறப்படுகிறது. சினிமா ஆரம்பத்திலிருந்து ஹீரோயின், குணச்சித்திர கதாபாத்திரம், ஐட்டம் டான்ஸ் போன்ற எல்லாவற்றிலும் கலக்கியதால் இவர் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார். 
 
மேலும் இவர் தமிழையும் தாண்டி மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய சினிமா உலகில் ஒரு ரவுண்டு அடித்தால் இன்றும் இவருக்கான ரசிகர் பட்டாளம் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.ஏழுமலை படத்தில் சிம்ரனுக்கு தங்கையாக வரும் மும்தாஜ் படம் முழுவதும் கச்சிதமான கவர்ச்சியை காட்டி இருப்பார். 
 
 
லக்ஸ் பாப்பா என்ற பாடலுக்கு அர்ஜூனுடன் அவர் ஆடிய ஆட்டமும் யாராலும் மறக்க முடியாது. பல படங்கள் அவரது கவர்ச்சிகாவவே கல்லா கட்டியதும் நிதர்சனமான உண்மை . இவர் நடிக்கும் எல்லா படங்களிலும் ஹீரோயின்களுக்கு நிகரான கதாபாத்திரம் அவருக்கு எப்போதும் கிடைக்கின்றது.
 
 
பல கவர்ச்சியான படங்கள் மட்டுமல்லாமல் பல முன்னணி ஹீரோக்களுடனும் இவர் நடித்திருக்கிறார் .பெரும்பாலும் இவர் நடித்த, நடனமாடின அனைத்து பாடல்களுமே மெகா ஹிட் தான் . பல படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் வந்தாலும் அதுவும் நல்ல பெயரையே அவருக்கு பெற்று தந்தது.
 
 
விவேக்குடன் சேர்ந்து பல படங்களில் காமெடி செய்ததும் குறிப்பிடத்தக்கது. 1999 ஆம் ஆண்டு இயக்குனர் டி ராஜேந்தர் இயக்கிய “மோனிஷா என் மோனோலிசா” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை மும்தாஜ். 
 

அதன் பின்னர் தமிழ், தெலுகு என பல மொழி படங்களில் நடித்து விட்டார். தன்னுடைய முதல் படத்திலேயே டூ பீஸ் பிகினி உடையில் தோன்றி ரசிகர்களை தன் பக்கம் காந்தம் போல இழுத்துக்கொண்டார் அம்மணி. பலரும் பார்த்திடாத அந்த புகைப்படங்கள் இங்கே.
டூ பீஸ் நீச்சல் உடையில்... இளசுகளை திக்குமுக்காட வைத்த மும்தாஜ்..! - பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..! டூ பீஸ் நீச்சல் உடையில்... இளசுகளை திக்குமுக்காட வைத்த மும்தாஜ்..! - பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on October 30, 2021 Rating: 5
Powered by Blogger.