பிக்பாஸ் அனிதா சம்பத்தா இது..? - முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் ஹாட் போஸ்..!

 
பிரபல செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றார். இவர் செய்தி வாசிப்பாளராக மட்டுமல்லாமல் சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றார். 
 
அத்துடன் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றார். அதில் இவருக்கு நிறைய பாலோயர்கள் இருக்கின்றனர். அதுபோல இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவருக்கு நிறைய பாலோயர்கள் இருக்கின்றனர். 
 
முன்பெல்லாம் சினிமாவில் நடிப்பவர்கள் கூட ஒருசிலரை தவற அதிகம் பிரபலமாவது இல்லை. ஆனால் சமூக வலைத்தளங்கள் மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய பிறகு சாதாரண மனிதர்கள் கூட சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலமாக தொடங்கிவிட்டனர்.
 
 
அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் அனிதா சம்பத். 
 
 
தனது அழகான புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிவந்த இவர் குறிப்பிட்ட இடைவெளியில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக தொடங்கிவிட்டார்.


முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் கூட சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அனிதா சம்பத்.

பிக்பாஸ் அனிதா சம்பத்தா இது..? - முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் ஹாட் போஸ்..! பிக்பாஸ் அனிதா சம்பத்தா இது..? - முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் ஹாட் போஸ்..! Reviewed by Tamizhakam on October 14, 2021 Rating: 5
Powered by Blogger.