"இப்போவும் அந்த பழக்கத்தை விட முடியல.. நைட்டு ஒரு பெ** போட்டா தான் தூக்கமே வருது.." - கூச்சமே இல்லாமல் கூறிய ஷகிலா..!

 
மலையாள திரையுலகில் ஒரு காலத்தில் கவர்ச்சியில் கொடி கட்டி பறந்தவர் நடிகை ஷகீலா. இவரது படம் வெளியாகிறது என்றால்... சூப்பர் ஸ்டார் நடிகர்களே தங்களது படங்களை வெளியிட யோசித்த காலம் அது. 
 
சாதாரண குடும்பத்தில் பிறந்து, திடீர் என அசுர வளர்ச்சியில் சென்று கொண்டிருந்த இவரது திரையுலக வாழ்க்கைக்கு, சில பிரச்சனைகள் காரணமாக மலையாள சினிமாவை விட்டே வெளியேறினார். 
 
அதுக்கு என்ன காரணம் என்று பாக்கலாம் வாங்க. மலையாள திரையுலகை 1990-களில் கவர்ச்சியால் கலக்கியவர் ஷகிலா. இவரது படங்கள் முன்னணி நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் படங்களை வசூலில் பின்னுக்கு தள்ளி ஆச்சரியப்படுத்தின. இது அங்கிருந்த உச்ச நடிகர்களை மிகவும் கோபப்படுத்தியது. 
 
இதனை தொடர்ந்து, சிறுசிறு அமைப்புகள் மூலம் மோசமான படங்களில் நடிப்பதாக ஷகிலா மீது குற்றம் சுமத்தி மலையாள பட உலகில் இருந்து துரத்தி விட்டனர் சேட்டன்கள். ஷகிலா வாழ்க்கையை கடந்த வருடம் ஷகிலா என்ற பெயரிலேயே படமாக எடுத்து வெளியிட்டனர். 
 
 
ஷகிலா வேடத்தில் ரிச்சா சதா நடித்து இருந்தார். படத்தில் பிரபல மலையாள நடிகரை வில்லனாக சித்தரித்து இருந்ததாக எதிர்ப்புகள் கிளம்பின. பாலியல் குற்றங்களுக்கு ஷகிலா படங்கள் காரணமாக உள்ளன என்று திரையுலகினரையும், பெண்கள் அமைப்பினரையும் அவர் தூண்டி விட்டு நடிக்க தடை விதிக்க வைப்பது போன்ற காட்சிகள் இருந்தன (அதான் உண்மை..). 
 
இந்த நிலையில் மீண்டும் ஷகிலா வாழ்க்கையை இந்தி, தமிழில் படமாக்க உள்ளனர். இதில் ஷகிலா வேடத்தில் நடிக்க ரஜினிகாந்துடன் காலா படத்தில் நடித்து பிரபலமான கியூமா குரோஷியிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
 
கவர்ச்சி தவிர, காமெடி மற்றும் கேரக்டர் ரோல்களில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.. சில ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன், ஷகிலாவிடம் சின்ன வயசுல தம்மு தண்ணின்னு இருந்தீங்க.. இப்போவும் அதெல்லாம் உண்டா என்று கேட்டுள்ளார். 
 
ஆனால், ஷகிலாவோ கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல், அட போங்கனா.. இப்போவும் பண்ணிட்டு தான் இருக்கேன்.. நைட் ஆனா ஒரு பெக்கு போட்டா தான் தூக்கமே வருதுன்னா.. இன்னும் அந்த பழகத்த விட முடியல என்று கூறினாராம்.

"இப்போவும் அந்த பழக்கத்தை விட முடியல.. நைட்டு ஒரு பெ** போட்டா தான் தூக்கமே வருது.." - கூச்சமே இல்லாமல் கூறிய ஷகிலா..! "இப்போவும் அந்த பழக்கத்தை விட முடியல.. நைட்டு ஒரு பெ** போட்டா தான் தூக்கமே வருது.." - கூச்சமே இல்லாமல் கூறிய ஷகிலா..! Reviewed by Tamizhakam on October 09, 2021 Rating: 5
Powered by Blogger.