"அக்மார்க் நாட்டுக்கட்ட.. செம்ம ஹாட்.." - முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் மாளவிகா மேனன்..!

 
மலையாளம் மற்றும் தமிழ்த் திரையுலகில் ஹீரோயினாகவும் அதேசமயம் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகை மாளவிகா மேனன். மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக அறிமுகமான விழா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழுக்கு அறிமுகம் செய்யப்பட்டார்.
 
திரைப் படங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இதுவரை கவர்ச்சி இல்லாத புகைப்படங்களையும் வீடியோக்களையும் மட்டுமே வெளியிட்டுவந்த மாளவிகா மேனன் இப்பொழுது கவர்ச்சி ட்ரஸில் கவர்ச்சி ததும்ப வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாவ் என அசந்து போயுள்ளனர்.
 
மலையாள தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த பல நடிகைகளில் நடிகை மாளவிகா மேனனும் ஒருவர். விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். 
 
இப்பொழுது மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
 
 
குழந்தை நட்சத்திரமாக ஜொலித்து இப்போது ஹீரோவாக உருவாகியிருக்கும் மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக அறிமுகமான விழா திரைப்படத்தில் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவிலும் கதாநாயகியாக கால் தடத்தை பதித்து மாளவிகா மேனனுக்கு சொல்லக்கூடிய வகையில் ரசிகர்கள் இன்றளவும் இருந்துவருகின்றனர் .
 
 
இளமை மாறாத முகம் கவர்ச்சி காட்டாத நடிப்பு என ரசிகர்கள் மட்டுமல்லாமல் குடும்பப் பெண்களையும் கவர்ந்த இவர் வெத்துவேட்டு,பிரம்மன், நிஜமா நிழலா என ஒரு சில திரைப்படங்கள் நடித்துள்ளார். 
 
 
இருந்தாலும் அவை அனைத்தும் கை கொடுக்காததால் மீண்டும் மலையாளத்திலேயே நடிக்க சென்ற இவர் அங்கு பல பிளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுத்து சிறந்த நடிகைக்கான பல விருதுகளையும் வென்று வருகிறார். 


இந்நிலையில், முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் கும்மென இருக்கும் அம்மணியின் சில புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.
"அக்மார்க் நாட்டுக்கட்ட.. செம்ம ஹாட்.." - முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் மாளவிகா மேனன்..! "அக்மார்க் நாட்டுக்கட்ட.. செம்ம ஹாட்.." - முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் மாளவிகா மேனன்..! Reviewed by Tamizhakam on October 29, 2021 Rating: 5
Powered by Blogger.