"ஆத்தாடி.. காம பார்வையா இல்ல இருக்கு.." - கவர்ச்சி உடையில் கிக் ஏற்றும் காவலன் பட நடிகை..!

 
சின்னத்திரையில் பிரபலமான நடிகை நீபா மானாட மயிலாட என்ற நிகழ்ச்சி மூலம் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 
 
இதனை தொடர்ந்து, சில படங்களில் நடித்த அவர் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்தார். சினிமாவில் அவர் கவர்ச்சியாக நடித்ததற்கு ஒரு காரணம் உள்ளது. 
 
அவருடைய தந்தைக்கு உடல் நிலை சரியில்லை. கடைசி நேரத்தில் அவர் அப்படி நடித்தால் தான் தனக்கு பணம் கிடைக்கும் என்ற கட்டாயத்தில் தான் நடித்தார். இப்படி கவர்ச்சியாக நடிக்கும் ஒவ்வொருவரின் பின்னும் ஒரு கதை இருக்கிறது என்று நீபா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 
 
 
இந்நிலையில் சமீபத்தில் Zee தமிழ் தொலைக்காட்சி நடத்தி வந்த கேம் ஷோ ஒன்றில் எல்லா நடிகைகளை போல் போட்டியாளராக தனது குழந்தையுடன் நீபா கலந்து கொண்டுள்ளார். 


இந்நிலையில், உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில் நடிகை நீபா வளைச்சு வளைச்சு போஸ் கொடுத்து உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “ஆத்தாடி.. காம பார்வையால்ல இருக்கு..” என்று கமென்ட் அடிக்கிறார்கள்.

Comments

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்