"இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது..." - தளதள அழகை இன்ஸ்டா இலையில் பரிமாறிய "பட்டாஸ்" ஹீரோயின்..!

 
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “பட்டாஸ்” படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை தான் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா அவர்கள், மேலும் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா. 
 
மேலும், இதையடுத்து நடிகர் விஜய் தேவரகொண்டாவின் நோட்டா, படத்தில் நடித்து பிரபலமானார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும், நடிகை மெஹ்ரீன் பிர்சாடா, அரியானா மாநில முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் பவ்யா பிஷ்னோயை காதலித்து வந்தார். 
 
இவர்களது காதலுக்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, மார்ச் மாதம் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. தற்போது பவ்யா பிஷ்னோவை தான் திருமணம் செய்யவில்லை என்று நடிகை மெஹ்ரீன் பிர்சாடா கூறி இருக்கிறார். 
 
 
இந்த தகவலை தன்னுடைய சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கிறார் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா அவர்கள்,இந்நிலையில், மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகியுள்ள இவர் கடற்கரையில் மகிழ்ச்சியாக விளையாடும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
 

கவர்ச்சியான உடையில் படு சூடான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை கோக்குமாக்காக வர்ணித்து வருகிறார்கள்.

"இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது..." - தளதள அழகை இன்ஸ்டா இலையில் பரிமாறிய "பட்டாஸ்" ஹீரோயின்..! "இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது..." - தளதள அழகை இன்ஸ்டா இலையில் பரிமாறிய "பட்டாஸ்" ஹீரோயின்..! Reviewed by Tamizhakam on October 13, 2021 Rating: 5
Powered by Blogger.