தொடைகளை காட்டி.. முதலிரவுக்கு தயாரான போது எடுத்த.. போட்டோவை வெளியிட்ட காஜல் அகர்வால்..!

 
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். கடந்த வருடம் அக்டோபர் 30ம் தேதி தனது காதலர் கௌதம் கிச்லு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். 
 
கொரோனா முதல் அலை கட்டுப்பாடு அப்போது இருந்ததால் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் சிலர் கலந்து கொள்ள அவரது திருமணம் நடந்தது. இன்று தன்னுடைய முதல் திருமண நாள் குறித்து கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். 
 
அதனுடன், ‛‛நள்ளிரவில் நீங்கள் கிசுகிசுக்கும்போது கூட நான் உன்னை நேசிக்கிறேன். “நீங்கள் விழித்திருக்கிறீர்களா? இந்த நாய் வீடியோவை நான் உங்களுக்குக் காட்ட வேண்டும். முதலாம் ஆண்டு திருமண வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார். 
 
கடந்த சில வாரங்களாகவே காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வந்தன. அதைப் பற்றி இன்றாவது காஜல் அறிவிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். 
 
ஆனாலும், அது இன்னும் கிசுகிசுவாகவே தொடர்கிறது. தமிழில் 'பாரீஸ் பாரீஸ், ஹே சினாமிகா' படங்களில் நடித்து முடித்துள்ள காஜல், 'இந்தியன் 2' படத்தில் மட்டும் நடித்து வருகிறார். 
 

மேலும், முதலாமாண்டு திருமண நாளை முன்னிட்டு முதலிரவுக்கு மேக்கப் போட்டு தயாராகிக்கொண்டிருந்த தன்னுடைய புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு "மறக்க முடியாத அந்த நேரங்கள்.." என்று கேப்ஷன் வைத்துள்ளார் அம்மணி.
தொடைகளை காட்டி.. முதலிரவுக்கு தயாரான போது எடுத்த.. போட்டோவை வெளியிட்ட காஜல் அகர்வால்..! தொடைகளை காட்டி.. முதலிரவுக்கு தயாரான போது எடுத்த.. போட்டோவை வெளியிட்ட காஜல் அகர்வால்..! Reviewed by Tamizhakam on October 30, 2021 Rating: 5
Powered by Blogger.