மேலாடையை கழட்டி விட்டு.. அது தெரிய செல்ஃபி.. - இணையத்தை அதிர வைத்த நமீதா..!

 
தமிழ் சினிமாவில் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நமீதா. இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு படங்களில் நடித்து வந்தார்.
 
அஜித் விஜய் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர் அதன் பின்னர் கவர்ச்சி நடிகையாகும் பல்வேறு படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்ற பிறகு பிரபல தயாரிப்பாளர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்குப் பின்னர் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் அமையவில்லை. 
 
ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகளே இல்லாமல் கலை நிகழ்ச்சிகள், கடை திறப்பு விழாக்களுக்கு சென்று வந்தார். தற்போது பாவ் பாவ் என்ற படத்தை அவரே தயாரித்து, நடித்து வருகிறார். மது மற்றும் புகை பழக்கத்தால் தான் நமீதாவின் உடல் எடை கூடியதாக கூறப்பட்டது. 
 
 
இதற்கு இப்போது நமீதா தனது சமூக வலைத்தளத்தில் நீண்ட விளக்கம் அளித்துள்ளார். அதன் சுருக்கம் வருமாறு: பல ஆண்டுகள் நான் மன அழுத்தத்தில் இருந்தேன். அப்படி நான் இருந்ததை கூட அறியாமல் இருந்தேன் என்பதுதான் கொடுமை. 
 
 
இரவில் தூக்கம் இல்லாமல் தவித்தேன். தூங்குவதற்காக அதிகமாக சாப்பிட்டேன். குறிப்பாக பீட்சா அதிகமாக சாப்பிட்டேன். இதனால் உடல் எடை கூடியது. எனது உடல் ஒரு அமைப்பை இழந்தது. இதனால் நான் இந்த சமூகத்திற்கு தேவை இல்லாதவள் என்பதாக உணர்ந்தேன். அடிக்கடி தற்கொலை எண்ணம் வந்தது. 
 
 
இந்த நேரத்தில் மது பழக்தால், புகை பழக்கத்தால் எனது உடல் எடை கூடியதாக பேச ஆரம்பித்தார்கள். இந்த இரண்டு பழக்கமும் எப்போதும் என்னிடம் இருந்ததில்லை. கர்ப்பபை பிரச்சினை மற்றும் தைராய்டு பிரச்சினையால் தான் நான் எடை கூடினேன் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். ஆன்மிகத்தின் பக்கம் நின்றேன். 
 
 
கடவுள் கிருஷ்ணாவின் அருள் கிடைத்தது. யோகா செய்தேன். உடல் எடை குறைந்தது. இதை நான் சொல்வதன் நோக்கம் என்னவென்றால், நீங்கள் வெளியில் தேடுவது உங்களுக்குள்ளேயே இருக்கும் என்பதுதான் என்று கூறியுள்ளார் நமீதா.


இந்நிலையில், மேலாடையை கழட்டி விட்டு விதவிதமாக செல்ஃபி எடுத்து இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.

மேலாடையை கழட்டி விட்டு.. அது தெரிய செல்ஃபி.. - இணையத்தை அதிர வைத்த நமீதா..! மேலாடையை கழட்டி விட்டு.. அது தெரிய செல்ஃபி.. -  இணையத்தை அதிர வைத்த நமீதா..! Reviewed by Tamizhakam on October 13, 2021 Rating: 5
Powered by Blogger.