அடங்கப்பா... கர்ஷீப்பை விட குட்டியான ட்ரெஸ்.. - வெறும் ஜட்டியோடு மலை மாதிரி அமர்ந்திருக்கும் கிரண்.!

 
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கிரண் ரத்தோட். தமிழில் அஜித் விஜய் மாதவன் பிரசாந்த் விக்ரம் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அதன் பின்னர் விஷாலின் ஆம்பள திரைப் படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தார்.
 
விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படத்தில் கொஞ்சி... கொஞ்சி அழகு தமிழ் பேசி நம் மனதை கொள்ளை அடித்தவர் கிரண். அந்த திரைப்படத்தில் அவரின் வெகுளித்தனமான நடிப்பும்.. அழகும் அனைவரையும் இவர் பின்னர் சுற்றவைத்தது.
 
பிரசாத்துடன் வின்னர் படத்தில் பிரசாத்துக்கு இணையாக நடித்தார். இப்படமும் வெற்றி பெற்று இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அடுத்ததாக அன்பே சிவம் படத்தில் கமல்ஹாசனுடனும், வில்லன், பரசுராம், வாடா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
 
தற்போது 40 வயதாகும் இவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் அமையவில்லை. இதனால் சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
 
இந்நிலையில், கர்ஷீப்பை விட குட்டியான ட்ரெஸ்ஸில்.. வெறும் ஜட்டியோடு மலை மாதிரி அமர்ந்திருக்கும் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி ரசிகர்களின் புருவத்தை உயர்த்தியுள்ளது.
 

எதுக்குங்க.. இப்படி எல்லாம் போட்டோ போடுறீங்க.. என்று ஒரு ரசிகர் கேள்வி எழுப்பிய போது, என்னோட கேஸ் பில்.. எலக்ட்ரிக் பில்.. வீட்டு வாடகை.. பெட்ரோல்.. சாப்பாடு..ன்னு எதுக்கும் என்னை விமர்சிப்பவர்கள் பில் கட்டப்போவதில்லை என்று காட்டமாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடங்கப்பா... கர்ஷீப்பை விட குட்டியான ட்ரெஸ்.. - வெறும் ஜட்டியோடு மலை மாதிரி அமர்ந்திருக்கும் கிரண்.! அடங்கப்பா... கர்ஷீப்பை விட குட்டியான ட்ரெஸ்.. - வெறும் ஜட்டியோடு மலை மாதிரி அமர்ந்திருக்கும் கிரண்.! Reviewed by Tamizhakam on October 10, 2021 Rating: 5
Powered by Blogger.