இந்த கவர்ச்சி போதுமா...? இன்னும் கொஞ்சம் வேணுமா..? - டூ பீஸ் உடையில் தெறிக்கவிடும் ஸ்ரேயா..!

 
தென்னிந்தியாவில் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரேயா சரண் நடிப்பு மட்டுமல்லாமல் நடனம் கவர்ச்சி என அனைத்திலும் அடித்து தூள் கிளப்பி முன்னணி நடிகையாக வலம் வந்தவர். 
 
குறிப்பாக விஜய், ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகைகளின் திரைப்படங்களில் நடித்து அனைவரையும் கொள்ளை கொண்ட இவருக்கு மழை திரைப்படம் மிகப்பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது. 
 
சிவாஜி, திருவிளையாடல் ஆரம்பம், அழகியதமிழ்மகன், குட்டி, கந்தசாமி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வெற்றிக் கொடியை பறக்க விட்டு வந்த ஸ்ரேயா இடையில் சில படங்களில் ஒரு சில பாடலுக்கு குத்தாட்டம் போட்டு சென்றார். 
 
 
பல திரைப்படங்களில் முன்னணியாக நடித்தப்பிறகும், பட வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது கிடைத்த வேடத்தில் நடித்து வருகிறார். தமிழில் இவர், கமனம், சண்டக்காரி, நரகாசுரன் ஆகிய திரைப்படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. 
 
 
திருமணத்திற்குப் பிறகு கணவருடன் செம ரொமான்டிக்கான க்யூட் படங்களையும், கவர்ச்சியில் ரணகளப்படுத்தும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 


தற்போது, டூ பீஸ் உடையில் படகின் நுனியில் நின்று கொண்டு பின்னழகை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இந்த கவர்ச்சி போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா..? என்று கேட்கும் படி சேட்டை செய்து வருகிறார் அம்மணி.
இந்த கவர்ச்சி போதுமா...? இன்னும் கொஞ்சம் வேணுமா..? - டூ பீஸ் உடையில் தெறிக்கவிடும் ஸ்ரேயா..! இந்த கவர்ச்சி போதுமா...? இன்னும் கொஞ்சம் வேணுமா..? - டூ பீஸ் உடையில் தெறிக்கவிடும் ஸ்ரேயா..! Reviewed by Tamizhakam on October 31, 2021 Rating: 5
Powered by Blogger.