"நீ என்னமா.. வெறும் ஜட்டியோட உக்காந்துட்டு இருக்க..." - உச்ச கட்ட கவர்ச்சியில் மனிஷா யாதவ்..!

 
காதல் படத்தை இயக்கிய பாலாஜி சக்திவேல் இயக்கிய திரைப்படம் ‘வழக்கு எண் 18/9’.இப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மனிஷா யாதவ். அது என்னவோ இவருக்கு அமைந்தது எல்லாமே கிளுகிளுப்பான வேடங்கள்தான்.
 
திரிஷா இல்லனா நயன்தார, சென்னை 28, சண்டிமுனி, ஒரு குப்பை கதை என அனைத்து படங்களிலும் அப்படித்தான் அவர் நடித்தார். திடீரென காதல் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
 
சில வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். எனவே, கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் நடனமாடி வீடியோ வெளியிடுவது என எதையாவது செய்து வாய்ப்பை பெற முயற்சி செய்து வருகிறார்.
 
கொரோனா ஊரடங்கை தளர்த்தி உள்ள பல மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. கடைகள் முன்னால் கூட்டம் அலைமோதியது. பெண்களும் மது வாங்க திரண்டனர். கர்நாடகாவில் உள்ள மதுக்கடை முன்னால் பெண்களுக்கும், ஆண்களுக்கும் தனித்தனி கியூவை உருவாக்கி இருந்தனர். 
 
 
மதுக்கடை முன்னால் பெண்கள் கியூவில் நின்ற புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்த புகைப்படத்தை பகிர்ந்த மனிஷா யாதவும் மதுக்கடை முன்னால் பெண்கள் கியூவில் நிற்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, “இதற்கு முன்னால் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு ஒழுங்காக கடைப்பிடிக்கப்பட்டதா? என்று எனக்கு தெரியாது. ஆனால் இங்கு அது சரியாக கடைப்பிடிக்கப்படுகிறது.  
மதுக்கடைகளுக்கு வெளியே பெண்களும், ஆண்களும் தனித்தனி வரிசையில் நிற்பதை பார்க்க முடிகிறது” என்று கூறியயிருந்தார். இந்நிலையில், குட்டியூண்டு ட்ரவுசர் போட்டுக்கொண்டு தெரிய கூடாதது தெரிவது போல போஸ் கொடுத்து ரசிகர்களை சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், நீ என்னமா ஜட்டியோட உக்காந்துட்டு இருக்க.. என்று கலாய்த்து வருகிறார்கள்.

"நீ என்னமா.. வெறும் ஜட்டியோட உக்காந்துட்டு இருக்க..." - உச்ச கட்ட கவர்ச்சியில் மனிஷா யாதவ்..! "நீ என்னமா.. வெறும் ஜட்டியோட உக்காந்துட்டு இருக்க..." - உச்ச கட்ட கவர்ச்சியில் மனிஷா யாதவ்..! Reviewed by Tamizhakam on October 08, 2021 Rating: 5
Powered by Blogger.