"வெறும் ப்ரா.. குட்டியூண்டு ட்ரவுசர் மட்டும் தான்.." - மல்லாக்க படுத்தபடி அம்புட்டு அழகையும் காட்டிய ஆண்ட்ரியா..!

 
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் ஆண்ட்ரியா தற்போது தன்னுடைய தொடையழகை காட்டியபடி மல்லாக்க படுத்திருக்கும் புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, சில விமர்சனங்களுக்கும் ஆளாகியுள்ளது.
 
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆன்ட்ரியா. “ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா“, “சகுனி“, “இது நம்ம ஆளு” போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு ஏராளமான ரசிகர்களையும், நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது. 
 
அதன் மூலம் கமலுடன் “விஸ்வரூபம்” படத்தின் முதலாவது மற்றும் 2ம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தி நடித்தார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் உடன் ஆன்ட்ரியா நடித்த வடசென்னை திரைப்படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. 
 
கடைசியாக இவர் நடிப்பில் விஜய் - விஜய் சேதுபதி இணைந்து நடித்திருந்த, 'மாஸ்டர்' திரைப்படம் வெளியானது.அக்டோபர் 14 ஆம் ஆண்ட்ரியா இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் நடித்துள்ள 'அரண்மனை 3 ' திரைப்படம் வெளியாக உள்ளது. 
 

மேலும் விரைவில் மிஷ்கின் இயக்கத்தில் நடித்துள்ள, 'பிசாசு' படமும் வெளியாக உள்ளது. இந்நிலையில், டூ பீஸ் உடையில் கடல் மேல் அமைந்துள்ள ஒரு விடுதியில் மல்லாக்க படுத்துக்கொண்டு படு சூடான போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.