"என்னை தூக்கிட்டு போங்க..." - மோசமான கவர்ச்சி உடையில் அத்தனையும் தெரிய நடிகை கிரண்..!


விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படத்தில் கொஞ்சி... கொஞ்சி அழகு தமிழ் பேசி நம் மனதை கொள்ளை அடித்தவர் கிரண். அந்த திரைப்படத்தில் அவரின் வெகுளித்தனமான நடிப்பும்.. அழகும் அனைவரையும் இவர் பின்னர் சுற்றவைத்தது.
 
தற்போது பட வாய்ப்புகள் இல்லாதல் இழந்த பட வாய்ப்பை பெற இணையத்தில் அவ்வப்போது கவர்ச்சி கதகளி ஆடி வருகிறார்.பிரசாத்துடன் வின்னர் படத்தில் பிரசாத்துக்கு இணையாக நடித்தார். 
 
இப்படமும் வெற்றி பெற்று இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அடுத்ததாக அன்பே சிவம் படத்தில் கமல்ஹாசனுடனும், வில்லன், பரசுராம், வாடா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
 
மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் ரவுண்டு கட்டி நடித்தார். பட வாய்ப்பு இல்லாததால், ஒரே ஒரு பாட்டுக்கு மட்டும் வந்து நடனம் ஆடினார். 
 
இவர், விஜய் நடித்த திருமலை படத்தில் வாடியம்மா ஜாக்கம்மா படத்தில் குத்தாட்டம் போட்டார். அதன்பின் காணாமல் போன அவர் ஆம்பள படத்தில் ஆண்ட்டியாக நடித்திருந்தார். 
 

 
சமீப காலமாக இணையத்தில் கவர்ச்சி புயலாய் சுழன்று அடித்து வரும் இவர் தற்போது மோசமான கவர்ச்சி உடையை அணிந்து கொண்டு படு சூடான வீடியோ ஒன்றை வெளியிட்டு "என்னை தூக்கிட்டு போங்க.." என்று கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்