"பேண்ட் ஜிப்பை கழட்டி விட்டு..." அது தெரிய போஸ் கொடுத்துள்ள "டிக்கிலோனா" அனகா..!

 
டிக்கிலோனாவில் வரும் காதல் மன்னனா பாட்டில் அனகா அழகான ஸ்டெப்ஸ் போட்டு ஆடியது வைரலாகி வருகிறது. அவரது நடத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இவர் ஆண் நண்பருடன் இருக்கும் புகைப்படமும், விபரமும் கடைசி புகைப்படத்தில் இருக்கிறது.
 
நடிகை அனகா நட்பே துணை படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவருக்கு முதல் படமே வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தை நடிகர் ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்திருந்தார். இதற்கு முன் ஹிப் ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு திரைப்படம் வெற்றி படமாக அமைந்ததால் நட்பே துணை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
 
இவர் 1992 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள கோழிக்கோடு பகுதியில் பிறந்தார். இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை கேரளாவில் முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பின்னர் மலையாளத்தில் பிஜ்ஜூ மோகன் நடிப்பில் வெளியான ரக்ஷதிகாரி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் அனகா.
 
ரக்ஷதிகாரி திரைப்படம் ஹிட் ஆனது ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இந்த படத்தில் அனகா கவர்ச்சி காட்டாமல் அடக்க ஒடுக்கமாக நடித்து இருந்தார். 
 
இந்நிலையில், தற்போது ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு ஜிப்பை கழட்டி விட்டு தன்னுடைய தொப்புள் அழகு தெரிய நாற்காழியில் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. 
 



இதனை பார்த்த ரசிகர்கள், எம்புட்டு அழகா இருக்கீங்க மேடம்.. என்று வர்ணித்து வருகிறார்கள்.

Comments

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்