கவர்ச்சி உடையில் சகலத்தையும் காட்டி... கிறுகிறுக்க வைத்த ஈஸ்வரன் பட நடிகை..!


2017 ல் இந்தியில் முன்னா மைகேல் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நிதி அகர்வால். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். 
 
தமிழில் சமீபத்தில் ரிலீசான பூமி, ஈஸ்வரன் படங்களில் மட்டுமே நடித்துள்ள நிதி அகர்வால், பல ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்துள்ளார். 
 
சமீபத்தில் சென்னையில் நிதி அகர்வாலுக்கு கோயில் கட்டிய ரசிகர்கள், காதலர் தினத்தன்று அக்கோயிலை திறந்து வைத்தனர். இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகின. 
 
ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், தாராள கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டு, ஏராளமான இளைஞர்களின் கனவு கன்னியாகி உள்ளார் நிதி அகர்வால். 
 
தற்போது தமிழில் ஒரு படத்திலும், தெலுங்கில் 2 படங்களிலும் நடித்து வரும் நிதி அகர்வால், பொது நிகழ்ச்சிகளிலும் கவர்ச்சி உடையில் தோன்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். 
 

 
இந்நிலையில் தற்போது மிகவும் கவர்ச்சியான உடையில் தாராளம் காட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளார் நடிகை நிதி அகர்வால்.
கவர்ச்சி உடையில் சகலத்தையும் காட்டி... கிறுகிறுக்க வைத்த ஈஸ்வரன் பட நடிகை..! கவர்ச்சி உடையில் சகலத்தையும் காட்டி... கிறுகிறுக்க வைத்த ஈஸ்வரன் பட நடிகை..! Reviewed by Tamizhakam on October 02, 2021 Rating: 5
Powered by Blogger.