அம்மா ஆன பிறகும் அடங்காத எமி.. - டாப்லெஸ் போஸில் கதற விடுறாங்களே..!


அப்படி அறைகுறை ஆடைகளில் எடுக்கப்பட்ட போட்டோக்களை வெளியிட்டு வந்த எமி ஜாக்சன், ஒரு படி மேலே போய் டாப்லெஸ் போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார். ஆர்யா நடித்த மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் பிரிட்டீஷை சேர்ந்த எமி ஜாக்சன். 
 
விஜய் இயக்கி இருந்த இந்தப் படத்தில் பிரிட்டீஸ் பெண்ணாக நடித்திருந்தார். இதையடுத்து விக்ரமுடன் தாண்டவன், ஐ, தனுஷின் தங்க மகன், விஜய்யின் தெறி, ரஜினியுடன் 2.ஓ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அதுமட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 
 
தற்போது தனது செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ள எமி, படு கவர்ச்சியான போட்டோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். குழந்தை பிறந்து சில மாதங்களுக்கு மட்டுமே எமி ஜாக்சன் படப்பிடிப்புகளில் பங்கேற்காமல் இருந்தார். 
 
 
தற்போது மீண்டும் பிசியாக தனது மாடலிங் வேலையில் தீவிரமாக இறங்கிவிட்டார். படவாய்ப்புகளுக்கும் இடை, இடையே தூண்டில் போட்டு வரும் எமி ஜாக்சன் தனது விளம்பர படங்களில் எடுக்கப்படும் போட்டோக்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் அடுத்தடுத்து ஷேர் செய்து வருகிறார். 
 
அப்படி அறைகுறை ஆடைகளில் எடுக்கப்பட்ட போட்டோக்களை வெளியிட்டு வந்த எமி ஜாக்சன், ஒரு படி மேலே போய் டாப்லெஸ் போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார். 


அவர் என்ன தான் லண்டன் நடிகையாக இருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களால் இந்த போட்டோவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு குழந்தைக்கு அம்மா ஆன பிறகாவது கவர்ச்சியை கட்டுப்படுத்தலாமே என அட்வைஸ் செய்து வருகின்றனர்.

அம்மா ஆன பிறகும் அடங்காத எமி.. - டாப்லெஸ் போஸில் கதற விடுறாங்களே..! அம்மா ஆன பிறகும் அடங்காத எமி.. -  டாப்லெஸ் போஸில் கதற விடுறாங்களே..! Reviewed by Tamizhakam on October 11, 2021 Rating: 5
Powered by Blogger.