டைட்டான உடையில்.. டாப் ஆங்கிளில் ஹாட் செல்ஃபி.. - ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த விருமாண்டி அபிராமி..!

 
திரை உலகில் முதல் முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை தான் அபிராமி இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 
 
இவ்வாறு பிரபலமான நமது நடிகை மிடில் கிளாஸ் மாதவன், வானவில் போன்ற திரைப் படத்தில் நடித்தவர் மூலமாக எளிதில் பிரபலமாகிவிட்டார் அதுமட்டுமல்லாமல் இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே ஹிட்டானதன் காரணமாக இளசுகள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து விட்டார். 
 
இது ஒரு பக்கமிருக்க கமல்ஹாசனுடன் நடித்த விருமாண்டி திரைப்படம் இவர் வாழ்வில் ஒருநாளும் மறந்திட அளவிற்கு மாபெரும் வெற்றியை கொடுத்துவிட்டது. 
 
 
இந்நிலையில் அபிராமிக்கு அடுக்கடுக்காக பட வாய்ப்புகள் கிடைத்தாலும் திருமண ஆசை கொண்டதன் காரணமாகசினிமாவை விட்டு விலகிவிட்டார். 
 
 
திருமணத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் களம் இறங்கலாம் என ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் சொல்லும்படி அபிராமி பிரபலமாகவில்லை ஏனெனில் அவருடைய உடல் பாவனை அதற்கு தகுந்தார்போல் அமையவில்லை. 
 
 
இந்நிலையில் மீண்டும் தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர முயற்சித்து வருகிறார்.


இந்நிலையில் இறுக்கமான உடையில் துளி மேக்கப் இல்லாமல் டாப் ஆங்கிளில் செல்ஃபி எடுத்து ரசிகர்களை மூச்சு முட்ட வைத்துள்ளார்.

Comments

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்