மாடர்ன் உடையில் நீச்சல் குளத்துகிட்ட.. குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட அண்ணியார்..!

 
சன் டிவியில் ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ தொடரில் அண்ணியார் காயத்ரியாக நடித்து பிரபலமான ரேகா கிருஷ்ணப்பா புதிய சீரியலில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
இந்த புதிய சீரியலில் அண்ணியார் ரேகாவுடன் பிரபல சீரியல் நடிகர், நடிகைகள் பலரும் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சன் டிவியில் 2013 முதல் 2018 வர ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ சீரியல் ரசிகர்களால் மறக்க முடியாத சீரியல்களில் ஒன்று. 
 
அதற்கு காரணம், ‘தெய்வமகள்’ சீரியலில் வில்லியாக அண்ணியாராக காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரேகா கிருஷ்ணப்பாதான். அவருடைய வில்லத்தனமான நடிப்பு ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தது. வில்லியாக அதகளம் செய்தார் என்று சொல்லலாம். 
 
 
பிறகு, சன் டிவியில் தொடங்கிய சீரியலில் நடித்தாலும் அவருக்கு அந்த சீரியல் பெரிய அளவில் புகழைக் கொடுக்கவில்லை. இந்த நிலையில், நடிகை ரேகா கிருஷ்ணப்பா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் டிவியில் புதியதாக தொடங்க உள்ள தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
 
விஜய் டிவியில் தற்போது இவர் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலிலும் இவருடைய நடிப்பு மிரட்டலாக தான் இருந்துகொண்டிருக்கிறது. 
 
இப்படியே இவரை மிரட்டலாக பார்த்து ரசித்த ரசிகர்கள் தற்போது இவர் பிறந்தநாளுக்கு ஸ்டைலாக மாடர்ன் உடையில் குத்தாட்டம் போட்டதை பார்த்ததும் கொஞ்சம் ஷாக் ஆகி விட்டார்கள். 


மாடர்ன் உடையில் நீச்சல் குளத்தருகில் குலுங்க குலுங்க கவர்ச்சி ஆட்டம் போட்ட அவரது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--