"நல்லா.. தேறிட்டீங்கமோ..." - படுக்கையில் மல்லாக்க படுத்தபடி.. இணையத்தை திணறடிக்கும் அனுபமா..!

 
பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த கொடி என்ற படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 
 
தனது துறுதுறுப்பான நடிப்பில் ரசிகர்களையும் கவர்ந்தார். அதற்குப் பின்னர் எந்த ஒரு பட வாய்ப்பும் தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை. தற்போது தான் தட்டுத்தடுமாறி, இந்த வருடம் ‘தள்ளிப்போகாதே’ என்ற படத்தில் நடித்து விரைவில் இந்த படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து வருகிறார் அனுபமா பரமேஸ்வரன். அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கூடி கும்மாளம் அடிப்பார். 
 
 
இதுவரை இடுப்பை கூட காட்டாமல் நடித்து வந்த அனுபமா பரமேஸ்வரன் சமீபகாலமாக இன்ச் பை இன்ச்சாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 


அந்த வகையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவை சகிதமாக படுக்கையில் படுத்துக்கொண்டு விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post