"மொரட்டு கட்ட.. காட்டு தேக்கு.." - சட்டையை மடித்துக்கட்டி.. அது தெரிய "ராஜா ராணி" பட நடிகை..!

 
மிஷா கோஷல் ‘நான் மகான் அல்ல’ திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அட்லீ படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார். பின் சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். 
 
ஆனால் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. தற்போது சிறு வேடமாக இருந்தாலும் தனக்கு கிடைத்த உள்ள கதைகளை தேடி நடித்து வரும் மிஷா கோஷலுக்கு அஜித்துக்கு நாயகியாக நடிக்க வாய்ப்பு தேடி வந்தது. 
 
 
அதற்கு பின் தான் திரிஷா இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதிக்க, அவருக்கு இருக்கும் மார்க்கெட்டை மனதில் வைத்து அந்த கதாபாத்திரத்துக்கு கதையில் மற்றம் செய்து அந்த படத்தை இயக்கினார் கெளதம் மேனன் . 
 
 
ஆமா அந்த படம் என்னை அறிந்தால் தான் . பட வாய்ப்புகள் இல்லாததால், சின்னத்திரையில் நடன நிகழ்ச்சிகளில் கலக்குகிறார். எப்பவாவது தன்னுடைய ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளுவார். 


அந்த வகையில், சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மொரட்டு கட்ட.. காட்டு தேக்கு.. என்று கமென்ட் அடித்து வருகிறார்கள்.

Comments

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்