"Zoom பண்ணி பாக்குறவன்.. ரத்தம் கக்கி சாவான்.." - காலை மடித்து அமர்ந்து அது தெரிய நடிகை கிரண்..!


விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படத்தில் கொஞ்சி... கொஞ்சி அழகு தமிழ் பேசி நம் மனதை கொள்ளை அடித்தவர் கிரண். அந்த திரைப்படத்தில் அவரின் வெகுளித்தனமான நடிப்பும்.. அழகும் அனைவரையும் இவர் பின்னர் சுற்றவைத்தது.
 
பிரசாத்துடன் வின்னர் படத்தில் பிரசாத்துக்கு இணையாக நடித்தார். இப்படமும் வெற்றி பெற்று இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அடுத்ததாக அன்பே சிவம் படத்தில் கமல்ஹாசனுடனும், வில்லன், பரசுராம், வாடா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
 
மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் ரவுண்டு கட்டி நடித்தார். பட வாய்ப்பு இல்லாததால், ஒரே ஒரு பாட்டுக்கு மட்டும் வந்து நடனம் ஆடினார். 
 
இவர், விஜய் நடித்த திருமலை படத்தில் வாடியம்மா ஜாக்கம்மா படத்தில் குத்தாட்டம் போட்டார். அதன்பின் காணாமல் போன அவர் ஆம்பள படத்தில் ஆண்டியாக நடித்திருந்தார்.
 
சமீப காலமாக இணையத்தில் படு சூடான புகைப்படங்களை அப்லோடி வரும் இவர் தற்போது அது தெரியும் படி அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். 
 

இதனை பார்த்த ரசிகர்கள், Zoom பண்ணி பாக்குறவன்.. ரத்தம் கக்கி சாவான்.. என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

Comments

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்