"எனக்கு 26 வயசாகிடுச்சே..." - முட்டிக்கு மேல் எரிய கவர்ச்சி உடையில்... தொடையை காட்டும் நிவேதா தாமஸ்..!

 
தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மகளாக நடித்த நிவேதா தாமஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஹாட் செல்ஃபி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
 
தமிழ் திரையுலகில் பாபநாசம் படத்தில் உலக நாயகன் கமல் ஹாசனுக்கு மகளாகவும், தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மகளாகவும் நடித்து புகழ்பெற்றவர் நிவேதா தாமஸ். 
 
இரண்டு படங்களின் கதையும் இவரை மையமாக வைத்து தான் அமைக்கப்பட்டிருக்கும். அதே போல் இரு படங்களிலும் நிவேதா தாமஸின் நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதனால் இளசுகளின் கனவு கன்னியாக மாறியுள்ளார். 
 
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிசியாக நடித்து வரும் நிவேதா தாமஸுக்கு தற்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. 
 
 
அதுவும் அம்மணிக்கு தெலுங்கில் அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன. தற்போது பவன் கல்யாணுடன் ‘வக்கால் சாப்’ என்ற படத்திலும் நிக்கில் சித்தார்த்தாவுடன் ‘சுவாஸா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் நிவேதா தாமஸ். 
 
 
திரையுலகில் பெரிதாக கவர்ச்சி காட்டாமல் குடும்ப பாங்காக நடித்து வந்த நிவேதா தாமஸ் தனது பிறந்தநாளை முன்னிட்டு "ஹலோ 26..." என்று கேப்ஷன் வைத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
 

முட்டிக்கு மேல் ஏறிய உடையில் தொடை தெரிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிவேதா தாமஸால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.