ப்ரா அணியாமல்.. முன்னழகின் அந்த பகுதி தெரிய.. சூட்டை கிளப்பும் "காலா" பட நடிகை ஹுமா குரேஷி..!

 
தமிழ் மக்களுக்கு ரஜினிகாந்த் நடித்த காலா என்ற படத்தின் மூலம் ஜெரினாவாக அறிமுகமாகிய இவர் ஹிந்தி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் ஹியூமா குரேஷி சூப்பர் ஸ்டார் ஜோடியாக சேலையில் மிகவும் அடக்கமாக நாம் பார்த்த இவர் தற்போது சமூக வலைதளங்களில் சகலத்தையும் காட்டி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். 
 
மாடல் அழகியாகவும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்த ஹியூமா குரேஷி. முதன்முதலாக கேங்ஸ் ஆப் வஸ்ஸேபுர் படத்தின் மூலம் பாலிவுட் திரை துறையில் அடியெடுத்து வைத்தார். 
 
எடுத்து வைத்த முதல் அடியிலேயே பல விருதுகளை வென்றார். கேங்ஸ் ஆப் வஸ்ஸேபுர்-ல் வந்த இரண்டு பாகத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு பிலிம்பேர் பெஸ்ட் அக்ட்ரஸ் விருது வழங்கப்பட்டது. மேலும் பல விருதுகளை தனது முதல் படத்திலேயே அள்ளி எடுத்தார். 
 
 
இவ்வாறு வெற்றியைக் குவித்தவருக்கு அடுத்த படம் அதே ஆண்டு "லவ் ஷுவ் தே சிக்கன் குரானா" என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வெளியானது. இவ்வாறு பார்க்கும்போதே வசீகரிக்கும் அழகை கொண்ட இவருக்கு மலையாள திரையுலகம் கம்பளமிட்டு வரவேற்றது. 
 
 
மலையாளத்தில் அறிமுகமான முதல் படத்திலேயே மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் வைட் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இவ்வாறு அறிமுகமான முதல் படத்திலேயே ஹீரோயினாக மலையாள மக்களுக்கு மிகவும் பரிச்சயமான இவர் அந்த படத்தில் நடித்ததற்காக நல்ல பெயரும் பாராட்டுக்களும் கிடைத்தது.


இந்நிலையில், Satin துணியால் ஆன மெல்லிய மேலாடையில் உள்ளாடை எதுவும் அணியாமல் முன்னழகின் அந்த பகுதி தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.
.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்