முதன் முறையாக நீச்சல் உடையில் "ராஜா ராணி" பட நடிகை தன்யா பாலகிருஷ்ணன்..!

 
தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு என்ற திரைபடத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை தன்யா பாலகிருஷ்ணன். 
 
இத்திரைப்படத்தில் இவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகிவிட்டார். அதனைத் தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி, நீதானே என் பொன்வசந்தம், ராஜா ராணி, யார் இவன், போன்ற திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெப் சீரியஸில் நடித்து வருகிறார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்ற மொழித் திரைப்படங்களில் நடித்து சினிமாவில் உயர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘ராஜா ராணி’, ‘யார் இவன்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகிகளின் தோழியாக நடித்தார். ராஜா ராணி திரைப்படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்து அனைவருக்கும் தெரிந்த நடிகையாக மாறினார். 
 
 
இவர் கேரளத்தை சேர்ந்தவர்.இவர் நடித்த எல்லா படங்களிலும் குடும்பப் பெண் மாதிரி கவர்ச்சியில்லாமல் நடித்திருந்தார். இந்நிலையில் தன்னுடைய சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

 
அந்த வகையில், தற்போது முதன்முறையாக நீச்சல் உடையில் சில காட்சிகளில் நடித்து ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார் அம்மணி.
முதன் முறையாக நீச்சல் உடையில் "ராஜா ராணி" பட நடிகை தன்யா பாலகிருஷ்ணன்..! முதன் முறையாக நீச்சல் உடையில் "ராஜா ராணி" பட நடிகை தன்யா பாலகிருஷ்ணன்..! Reviewed by Tamizhakam on November 16, 2021 Rating: 5
Powered by Blogger.