"வெடக்கோழி.. தரமான நாட்டுக்கட்ட..." - குட்டியூண்டு ட்ரவுசர்.. தொடையை காட்டி மிரட்டும் "பாக்கியலட்சுமி" ஜெனி..!

 
விஜய் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த தொடரில் ஜெனி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ்.ராமநாதபுரத்தை சேர்ந்த இவர் வழக்கறிஞர் ஆக வேண்டும் என்ற விருப்பத்தில் சென்னைக்கு வந்துள்ளார். 
 
கல்லூரி நாட்களில் ஆல்பம் போடுவது போன்றவற்றின் மூலம் கலை ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்ட இவர் விஜே வாக தன் வாழ்க்கையை துவங்கினாலும் ஆர் ஜே ஆக வேண்டும் என்பதே தனது கனவாக முதலில் வைத்திருந்தார். அப்போதுதான் புதுமணம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. 
 
பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் லட்சுமி வந்தாச்சு என்னும் சீரியலில் மூலமாக வில்லி அவதாரம் எடுத்தார். தொடர்ந்து சுமங்கலி, கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்தார். 
 
 
சன் டிவி, விஜய் டிவி, என பிஸியாக நடித்து கொண்டிருந்தவருக்கு பாக்கியலட்சுமி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஜெனி ரோலுக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். சீரியலில் சமைக்கவே தெரியதாதது போல கேரக்டர் தான் ஜெனிக்கு, ஆனால் உண்மையில் அவர் நன்றாக சமைக்ககூடியவர். 
 
 
மற்ற சீரியல் நடிகைகள் போலவே திவ்யா கணேசும் தனது இன்ஸ்டாகிராமில் விதவிதமான புகைப்படங்களை பதிவிடுவார்.பார்க்க ஹீரோயின் போல் இருக்கும் திவ்யாவிற்கு பிடித்த நடிகைகள் த்ரிஷா, நயன்தாராதானாம். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்துவது இவருடைய பழக்கம். 
 
 
அந்த வகையில் இவர் அதிகம் எடுத்துக்கொள்வது இளநீர், நுங்கு, காய்கறிகள் போன்றவைதான்.அந்த அளவிற்கு தனது உடலை பிட் டாக வைத்துள்ளார்.மாடன் உடைகளை மட்டுமே அதிகம் விரும்பும் காலத்தில் இவருக்கு சேலை தான் மிகவும் பிடித்தமான உடை. 


ஆனால், தற்போது குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு தொடை தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். "உங்கள் உயிரை சந்தோஷப்படுத்துகிறதோ.. அதை மகிழ்ச்சியாக செய்யுங்க.." என்று கேப்ஷனுடன் அம்மணி வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து வருகிறார்கள்.
"வெடக்கோழி.. தரமான நாட்டுக்கட்ட..." - குட்டியூண்டு ட்ரவுசர்.. தொடையை காட்டி மிரட்டும் "பாக்கியலட்சுமி" ஜெனி..! "வெடக்கோழி.. தரமான நாட்டுக்கட்ட..." - குட்டியூண்டு ட்ரவுசர்.. தொடையை காட்டி மிரட்டும் "பாக்கியலட்சுமி" ஜெனி..! Reviewed by Tamizhakam on November 11, 2021 Rating: 5
Powered by Blogger.