"பாத்தாலே தூக்குதுங்க.." - இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் "பிகில்" அம்ரிதா..!

 
பெங்களூரில் பிறந்து வளர்ந்த நடிகை அம்ரிதா ஐயர் மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கினார். அதையடுத்து நடிகையாக சினிமா துறையில் நுழைந்த அம்ரிதா லிங்கா, தெனாலிராமன், போக்கிரி ராஜா, தெறி போன்ற படங்களில் சில அங்கீகரிக்கப்படாத பாத்திரங்களில் தோன்றியுள்ளார். 
 
 
2018ல் வெளியான படைவீரன் திரைப்படத்தில் முன்னணி நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து 2019ல் அட்லீயின் பிகில் திரைப்படத்தில் தமிழ்நாடு கால்பந்து அணியின் தலைவியாக தென்றல் கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரும் அளவில் பிரபலமானார். 
 
 
இதற்கிடையில் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளினார் அம்ரிதா ஐயர். 


இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் கவர்ச்சி உடையில் மல்லாக்க படுத்துக்கொண்டு படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.
"பாத்தாலே தூக்குதுங்க.." - இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் "பிகில்" அம்ரிதா..! "பாத்தாலே தூக்குதுங்க.." - இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் "பிகில்" அம்ரிதா..! Reviewed by Tamizhakam on November 22, 2021 Rating: 5
Powered by Blogger.