"பின்னழகை தோழியின் கையில் தூக்கி வைத்து.." - படு சூடான போஸ் கொடுத்துள்ள பூஜா ஹெக்டே..!

 
தமிழில் இயக்குனர் மிஷ்கின், நடிகர் ஜீவாவை வைத்து இயக்கிய திரைப்படம் 'முகமூடி' . இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் பூஜா ஹெக்டே. தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். 
 
இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ''ஹவுஸ்ஃபுல்'' படம் கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதேபோல் தெலுங்கில் அவர் நடித்த "ஆல வைகுந்தபுரமுலு" படம் நல்ல வரவேற்பை பெற்றது. 
 
சோசியல் மீடியாவில் படு ஆக்டீவாக இருக்கும் பூஜா ஹெக்டே, அவ்வப்போது தனது அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். 
 
தெலுங்கிலும், இந்தியிலும் படு பிசியாக நடித்து வந்த பூஜா ஹெக்டே, தற்போது தமிழிலும் தளபதி விஜய்க்கு ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார். 
 
எனவே இவர் சோசியல் மீடியாவில், எப்படி பட்ட புகைப்படம் வெளியிட்டாலும் அது வேற லெவலுக்கு அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டு வருகிறது. 


அந்த வகையில் தற்போது தன்னுடைய தோழிகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தோழியின் கையில் தன்னுடைய பின்னழகை தூக்கி வைத்து போஸ் கொடுத்து கிறுகிறுக்க வைத்துள்ளார் அம்மணி.

Comments

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்