"கட்டழகி கோபிகா-வா இது..?.." - தீயாய் பரவும்.. பலரும் பார்த்திடாத கவர்ச்சி புகைப்படங்கள்..!

 
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகையாவார். இவர் இயற்பெயர் கேர்ளி அண்டோ ஆகும். இவர் கேரளாவில் பிறந்தார், இவரின் தந்தை ஹன்டோ பிரான்சிஸ் மற்றும் தாய் டெசி ஹன்டோவின் ஆகியோர்கள் ஆவார். 
 
தனது பன்னிரெண்டாம் வகுப்பு பள்ளிப்படிப்பை கேரளா மாநிலம், திருச்சூரில் உள்ள செயிண்ட் ராப்பெல்ஸில் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து முடித்தார். பின்னர் தன் மேற்படிப்பை கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் சமூகத்துவியல் படிப்பை படித்து முடித்தார்.
 
சேரன் நடித்து இயக்கிய “ஆட்டோகிராஃப்” படத்தின் மூலம் தமிழ் மக்களிடையே அதிகம் பேசப்பட்டவர் கோபிகா. அதுமட்டும் இல்லாமல் ‘மனசுக்குள்ளே காதல் வந்துச்சா’ என்ற பாடலின் மூலம் பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். 
 
மேலும், ஆட்டோகிராஃப் படத்திற்கு பிறகு தான் கோபிகா சினிமா திரை உலகில் பரவலாகப் பேசப்பட்டார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். பேட்டி ஒன்றில் கவர்ச்சியாக நடிப்பது குறித்து வினவிய போது, நடிகை என்றாலே கவர்ச்சி தானா. வேறு எதுவும் தெரியாதா. 
 
 
இதுவரை எந்த படத்திலும் நான் கவர்ச்சியாக நடிக்கவில்லை. நடிகை வேடம் என்பதால் கவர்ச்சி காட்ட வேண்டும் என்று யார் சொன்னது. நடிகை என்றாலே கவர்ச்சி என்ற மாயையிலிருந்து ரசிகர்களை வெளியே கொண்டுவர வேண்டும். அதற்கு எனக்கு வெள்ளித்திரையில் அமைந்துள்ள வேடம் பெரிதும் உதவும் என்றார். 
 
 
இதனை தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் 30க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் கடந்த 2008ல் அஜிலேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது கணவருடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
 
 
அதன்பின் சில தமிழ் மற்றும் மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்தார். கடந்த சில வருடங்களாக அவரை பற்றிய செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், சில படங்களில் கவர்ச்சி காட்டியும் நடித்துள்ளார் அம்மணி.


அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், கட்டழகி கோபிகா-வா இது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.
"கட்டழகி கோபிகா-வா இது..?.." - தீயாய் பரவும்.. பலரும் பார்த்திடாத கவர்ச்சி புகைப்படங்கள்..! "கட்டழகி கோபிகா-வா இது..?.." - தீயாய் பரவும்.. பலரும் பார்த்திடாத கவர்ச்சி புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on November 25, 2021 Rating: 5
Powered by Blogger.