முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நிவேதா தாமஸ்..? - ரசிகர்கள் ஷாக்..!

 
தமிழ் மற்றும் மலையாளம் படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார் நடிகை நிவேதா தாமஸ். இவர் 2003-ம் ஆண்டு வெளியான உத்தரா படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ஹிட்டான திர்ஷ்யம். 
 
இந்த படம் தமிழில் பாபநாசம் பெயரில் உருவானது. இதில் கமல்ஹாசன் நடித்திருந்தார். அவரது மகளாக நடித்தவர் நிவேதா தாமஸ். சமீபத்தில், ரஜினி நடிப்பில் வெளியான “தர்பார்” படத்தில் அவருக்கு மகளாக நடித்திருந்தார். தற்போது, சிவகார்த்திகேயன் படமொன்றிலும் நடித்து வருகிறார்.
 
தனது இணைய தள பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் ஜாலியான கேள்விகளுக்கு நிவேதாவும் ஜாலியாக பதில் அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் இது வரை கவர்ச்சியான காட்சிகளில் நடிக்க மறுத்துவந்த நிவேதா தாமஸ் முதன் முறையாக முன்னணி நடிகர் ஒருவர் தெலுங்கு படம் ஒன்றில் டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் கூறியுள்ளார் என்று கூறுகிறார்கள். 
 
ஆனால், படக்குழு தரப்பில் இருந்தோ. நிவேதா தாமஸ் தர ப்பில் இருந்தோ இது பற்றி எந்த தகவலும் வெளியிடவில்லை. அல்லது நிஜமாகவே நிவேதா தாமஸ் அப்படி நடிக்கிறாரா..? அல்லது படத்தின் ப்ரோமொஷனுக்காக இப்படி கிளப்பி வி ட்டுள்ளார்களா..? என்று தெரியவில்லை. 
 

இந்த செய்தியை அறிந்து ஷாக் ஆன ரசிகர்கள் குடும்பப்பாங்கான வேடங்கள் தான் உங்களுக்கு பொருத்தமானதாக இருக்கும் என கூறி வருகிறார்கள். இன்னும் சில ரசிகர்கள் படம் எப்போது ரிலீசாகும் என்று ஆவலுடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நிவேதா தாமஸ்..? - ரசிகர்கள் ஷாக்..! முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நிவேதா தாமஸ்..? - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on November 22, 2021 Rating: 5
Powered by Blogger.