தொப்பையை அழுத்தி பிடித்து.. தொப்புளை காட்டி.. உச்ச கட்ட கிளாமரில் நந்திதா..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
நடிகை நந்திதா, முன்பை விட தன்னுடைய உடல் எடையை கூட்டி கவர்ச்சியான உடையில் தன்னுடைய தொப்புள் அழகை காட்டி சும்மா கும்முனு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை கவர்ந்துள்ளார். 
 
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய "அட்டகத்தி" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அதன் பின்னர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த, "இதற்குத்தானோ ஆசைப்பட்டாய் பாலகுமாரா" படம் சூப்பர் ஹிட்டானது. 
 
அதில் 'குமுதா' என்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருந்தார். பக்கத்து வீட்டு பெண் போன்ற நந்திதாவின் முகம், தமிழக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 'எதிர் நீச்சல்', 'முண்டாசுப்பட்டி' போன்ற படங்களில் நிஜ கிராமத்து பெண்களே தோற்கும் அளவிற்கு கேரக்டரோடு பொருந்தி நடித்திருந்தார். 
 
இதனையடுத்து விஜய்யின் 'புலி' படத்தில் கூட சிறிய கதாபாத்திரத்தில் வந்து போனார். அதன் பின்னர் தன்னால் இப்படியும் நடிக்க முடியும் என்பதை காட்டும் விதமா ஐபிசி 376 படத்தில் காக்கிச் சட்டை அணிந்து கெத்தான போலீஸ் அதிகாரியாக நடித்தார். 
 
என்ன தான் திறமை இருந்தாலும் துளியும் கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்ததால் நந்திதாவிற்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. அதனால் ரூட்டை மாற்றிய நந்திதா விதவிதமான ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். 
 
ஹோம்லி லுக்கில் வலம் வந்த நந்திதா இப்போது பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக அநியாயத்திற்கு கவர்ச்சி காட்டி வந்தாலும், சில சமயங்களில் புடவை மட்டும் சல்வார் அழகில் ஜொலிக்கிறார். 
 

இந்நிலையில், தன்னுடையதொப்புள் அழகை எடுப்பாக காட்டும் படி தொப்பையை அழுத்தி பிடித்து.. போஸ் கொடுத்துள்ள அம்மணியின் அழகை பார்த்த ரசிகர்கள் கோக்குமாக்காக வர்ணித்து வருகிறார்கள்.
தொப்பையை அழுத்தி பிடித்து.. தொப்புளை காட்டி.. உச்ச கட்ட கிளாமரில் நந்திதா..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! தொப்பையை அழுத்தி பிடித்து.. தொப்புளை காட்டி.. உச்ச கட்ட கிளாமரில் நந்திதா..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 04, 2021 Rating: 5
Powered by Blogger.