"மொரட்டு கட்ட.. கிளாமர் குயின்..." - சூரரை போற்று அபர்ணா பாலமுரளி கவர்ச்சி குத்தாட்டம்..! - வைரல் போட்டோஸ்..!

 
மலையாள நடிகையான அபர்ணா பாலமுரளி 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு சர்வம் தாளமயம் படத்தில் நடித்தார். என்றாலும் சூரரைப் போற்று படம்தான் அவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. தற்போது தீதும் நன்றும் என்ற படத்தில் நடித்து வருகிறார். 
 
கார்த்தி மற்றும் அசோக் செல்வனுடன் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் மலையாளத்தில் கூடுதல் அக்கறை செலுத்த தொடங்கி உள்ளார். அவர் நடித்து முடித்துள்ள ஆடுஜீவிதம் படம் வெளிவர இருக்கிறது. 
 
 
உலா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற திங்களாழ்ச்ச நிக்ஷயம் என்ற படத்தை இயக்கிய சென்னா ஹெக்டே இயக்கும் பத்மினி என்ற படத்தில் டைட்டில் ரோலில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 
 
 
அவருக்கு ஜோடியாக குஞ்சாகோ போபன் நடிக்கிறார். ஸ்ரீராஜ் ரவீந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜேக்ஸ் பிஜாய் இசை அமைக்கிறார். இந்நிலையில் விழா ஒன்றில் கவர்ச்சி உடையில் குத்தாட்டம் போட்ட அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. 
 

இதனை பார்த்த ரசிகர்கள், "மொரட்டு கட்ட.. கிளாமர் குயின்..." என்று எக்குதப்பாக வர்ணித்து வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்