"டூ பீஸ் உடையில்... குத்த வச்சி.." - அமர்ந்திருக்கும் காலா நடிகை ஈஸ்வரி ராவ்..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
சினிமாவுலகில் தற்போது முன்னணி நடிகைகளாக வலம் வரும் நடிகைகள் பலரும் இப்பொழுது வேண்டுமானாலும் இழுத்துப் போர்த்திக்கொண்டு அம்மா மற்றும் சித்தி கதாபாத்திரங்களில் நடிக்க ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் சற்று கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை தன் வசப்படுத்திய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அந்த வகையில் ஈஸ்வரி ராவ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்கள் படங்களில் இழுத்துப்போட்டுக்கொண்டு நடிக்கிறார். சமீபத்தில் கூட ரஜினியுடன் இணைந்து இவர் காலா படத்தில் நடித்திருந்தார் இப்படி நடித்து வரும் இவர் ஆரம்ப கவர்ச்சியான உடை அணிந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வைத்திருந்தார். 
 
தமிழில் 1990ஆம் ஆண்டு வெளியான கவிதை பாடும் அலைகள் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இதனையே தெலுங்கு சினிமாவிலேயும் கால்தடம் பதித்து நடித்தார். 
 
 
இதனால் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பல விதமான படங்களில் நடித்து வந்தார் இருப்பினும் ஒரு கட்டத்தில் ஒரு பட வாய்ப்பு குறையத் தொடங்கியது. 
 
 
சினிமாவில் காணாமல் போனவர் பல ஆண்டுகள் கழித்து 2018 ஆம் ஆண்டு காலா படத்தின் மூலம் ரஜினிக்கு ஜோடியாக நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார் தற்போது பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் ஈஸ்வரி ராவ். 


இவர் ஆரம்ப காலகட்டத்தில் பல்வேறு படங்களில்குட்டையான ஆடைகளை போட்டு பண்ணுனா லூட்டிகள் கொஞ்சம் நஞ்சம் இல்ல.. அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.
"டூ பீஸ் உடையில்... குத்த வச்சி.." - அமர்ந்திருக்கும் காலா நடிகை ஈஸ்வரி ராவ்..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! "டூ பீஸ் உடையில்... குத்த வச்சி.." - அமர்ந்திருக்கும் காலா நடிகை ஈஸ்வரி ராவ்..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 08, 2021 Rating: 5
Powered by Blogger.