"எங்களால் கண்ட்ரோல் பண்ண முடியல.." - மேலாடையை இறக்கி விட்டு.. இம்சை பண்ணும் அனுபமா பரமேஸ்வரன்..!

 
பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த கொடி என்ற படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனது துறுதுறுப்பான நடிப்பில் ரசிகர்களையும் கவர்ந்தார். 
 
அதற்குப் பின்னர் எந்த ஒரு பட வாய்ப்பும் தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை. தற்போது தான் தட்டுத்தடுமாறி, இந்த வருடம் ‘தள்ளிப்போகாதே’ என்ற படத்தில் நடித்து விரைவில் இந்த படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
 
மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து வருகிறார் அனுபமா பரமேஸ்வரன். அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கூடி கும்மாளம் அடிப்பார். இதுவரை இடுப்பை கூட காட்டாமல் நடித்து வந்த அனுபமா பரமேஸ்வரன் சமீபகாலமாக இன்ச் பை இன்ச்சாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
 
தமிழில் இவருக்கு சரியான வரவேற்ப்பு இல்லை. இதனால் தெலுங்கு பக்கம் சாய்ந்தார், அவர் நடித்த 'தேஜ் ஐ லவ் யூ', 'உன்னடி ஒகடே சிந்தகி', ' ஹலோ குரு ப்ரோமோ', 'கோஸ்வரம்', ஆகிய தெலுங்கு படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது. 
 
 
இதனால் புதிய தெலுங்கு பட வாய்ப்புகளும் இவருக்குக் கிடைக்கவில்லை.தமிழில் நீண்ட இடைவெளிக்கு பின் அதர்வாவுக்கு ஜோடியாக 'தள்ளி போகாதே' என்கிற படத்திலும், ஒரு தெலுங்கு மற்றும் ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார். 
 
படவாய்ப்பை பிடிக்க கவர்ச்சி ரூட்டை கையில் எடுத்துள்ள இவர், நாளுக்கு நாள்... மொத்த ரசிகர்களையும் அவுட் செய்யும் அளவுக்கு ஓவர் அலப்பறை செய்து வருகிறார்.


அந்த வகையில், தற்போது மேலாடையை இறக்கி விட்டு படு சூடான போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
"எங்களால் கண்ட்ரோல் பண்ண முடியல.." - மேலாடையை இறக்கி விட்டு.. இம்சை பண்ணும் அனுபமா பரமேஸ்வரன்..! "எங்களால் கண்ட்ரோல் பண்ண முடியல.." - மேலாடையை இறக்கி விட்டு.. இம்சை பண்ணும் அனுபமா பரமேஸ்வரன்..! Reviewed by Tamizhakam on November 21, 2021 Rating: 5
Powered by Blogger.