"முதன் முறையாக நீச்சல் உடையில்..." சூட்டை கிளப்பும் நடிகை சாந்தினி..! - வைரல் போட்டோஸ்..!

 
நடிகை சாந்தினி தமிழரசன் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். தந்தையின் பெயர் “தமிழ் அரசன்” விசுவல் கம்யூனிகேஷன் படித்தவர். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமானவர். பள்ளி பருவத்தில் இருந்தே நடித்து கொண்டிருப்பவர். 
 
2018 ஆம் டான்சர் நந்தாவை திருமணம் செய்து கொண்டார். 2007இல் மிஸ் சென்னை போட்டியில் கலந்து பல விருதுகளை வாங்கினார். அவர் நடித்த முதல்படம் சித்து +2.பிறகு – சில வருட இடைவேளைக்கு பிறகு அவர் நடித்த படம் தான் “நான் ராஜாவாக போகிறேன்”. 
 
தமிழ் மட்டும் இன்றி தெலுங்கிலும் பிரபலமானவர். தற்போது இவர் தொடர்ந்து 10 படங்கள் தன் கைவசம் வைத்துள்ளார் .ஆனால் நடித்த எந்த படமும் தனக்கு கை கொடுக்காத நிலையில் தன் பிரபலத்திற்காக தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் “தாழம்பூ “என்ற சீரியலில் நடித்திருந்தார். 
 
வெள்ளித்திரையில் பல படங்கள் நடித்து வெற்றி பெற்றாலும் தனக்கென்று நிலையான இடம் கிடைக்காததால் பல கிசு கிசுக்கள் சினிமா வட்டாரங்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.வீட்டில் சாந்தினியையை எல்லோரும் ” டீம்பு “என்று எல்லோரும் செல்லமாக அழைப்பர். 
 
 
செல்லமாக வளர்ந்து மீடியா உலகில் அடியெடுத்து வைத்து படி படியாக முன்னுக்கு வரும் சாந்தினி – கவண் படத்தில் விஜய் சேதுபதியை மிக அழுத்தமாக கட்டி பிடித்து நின்றது – மிகவும் பிரபலம் ஆனது. இந்த வகையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவரும் மிதமான கவர்ச்சிப்பதிவுகளை போட ஆரம்பித்து விட்டார்.


இவ்வாறு சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் சாந்தினி. இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்நிலையில், முதன் முறையாக நீச்சல் உடையில் சகலமும் தெரிய டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
"முதன் முறையாக நீச்சல் உடையில்..." சூட்டை கிளப்பும் நடிகை சாந்தினி..! - வைரல் போட்டோஸ்..! "முதன் முறையாக நீச்சல் உடையில்..." சூட்டை கிளப்பும் நடிகை சாந்தினி..! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on November 11, 2021 Rating: 5
Powered by Blogger.