"ஒட்டுத்துணி கெடையாது..." - வெறும் உள்ளாடையுடன் மலை போல நிற்கும் கிரண்..! - விளாசும் ரசிகர்கள்..!

 
நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான “ஜெமினி” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கிரண். ஒரே படத்தில் தமிழில் ஓஹோ என கிடைத்த புகழால், அஜித்துக்கு ஜோடியாக ‘வில்லன்' படத்தில் மாறினார். 
 
கமலுக்கு ஜோடியாக ‘அன்பே சிவம்’, ‘திருமலை’, 'வின்னர்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 
 
நடிகை கிரண் வயசுக்கு மீறிய கவர்ச்சியில் வெளியிடும் புகைப்படங்களை வைத்து நெட்டிசன்கள் தாறுமாறாக கமெண்ட் செய்து வெளுத்து வாங்கி வருகிறார்கள்.பாலிவுட்டிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோட். ஏ.வி.எம் தயாரிப்பில் உருவான ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அவர் நடித்தார். 
 
அப்படத்தில் ஒரு மார்வாடி பெண்ணாக நடித்து அசத்தினார் கிரண். அந்த வேடத்திற்கு அவர் பொருத்தமாக இருந்தார். சரண் இயக்கிய அப்படத்தில் இடம் பெற்ற ‘ஓ போடு’பாடல் வைரல் ஹிட். எனவே, படமும் ஹிட் ஆனது. 
 
முதல் படமே வெற்றியை பெற அவரை தேடி வாய்ப்புகள் வந்தது. அதன்பின் கமல்ஹாசன் – மாதவன் நடித்த ‘அன்பே சிவம்’ படத்தில் நல்ல வேடம் கிடைத்தது. 
 
 
ஆனால், வில்லன், பரசுராம், திவான், வின்னர் உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி நாயகி வேடம்தான். அதன்பின் கதாநாயகி வாய்ப்புகள் வரவில்லை. எனவே விஜய் நடித்த ‘திருமலை’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். அதன்பின் வாய்ப்புகள் வரவில்லை. 
 
எனவே, மீண்டும் பாலிவுட் பக்கம் சென்றார்.  தற்போது பாலிவுட்டிலும் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. எனவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது, டப்ஸ்மாஸ் வீடியோக்களை வெளியிடுவது, அரை டவுசரை போட்டுகொண்டு கவர்ச்சியான நடனமாடி வீடியோ வெளியிடுவது என ரசிகர்களை சூடேற்றி வருகிறார். 


இந்நிலையில், உள்ளாடை மட்டும் அணிந்து மங்கலான வெளிச்சத்தில் போஸ் கொடுத்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.
"ஒட்டுத்துணி கெடையாது..." - வெறும் உள்ளாடையுடன் மலை போல நிற்கும் கிரண்..! - விளாசும் ரசிகர்கள்..! "ஒட்டுத்துணி கெடையாது..." - வெறும் உள்ளாடையுடன் மலை போல நிற்கும் கிரண்..! - விளாசும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 02, 2021 Rating: 5
Powered by Blogger.