மாடலும் நடிகையுமான டெப்னிதா (Debnita Kar) மிஸ் தமிழ்நாடு 2022-ன் செகண்ட் ரன்னர் அப்பாக தேர்வு செய்யப்பட்டார். சில குறும்படங்களில் நடித்துள்ள இவர் விரைவில் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இளங்கலை பொறியியல் படித்துள்ள இவர் சில காலம் மென் பொருள் பொறியாளராக பணியாற்றியுள்ளார். நடிப்பு மற்றும் கலையில் தன்னுடைய திறைமைகளை காட்ட வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வருகிறார் அம்மணி.
பரதநாட்டியத்தை முறையாக பயின்றுள்ள இவர் வெஸ்டர்ன் நடனத்திலும் கை தேர்ந்தவராக இருக்கிறார். முதற்கட்டமாக, ரசிகர்களை கவர தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது பாவடையை கிழித்து விட்டு தொடையை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.
Tags
Debnita Kar