பாவாடையை கிழித்து விட்டு... காலை தூக்கி.. தொடையை காட்டும் காஜல் அகர்வால்..!

 
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் காஜல் அகர்வால். தற்போது ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். 
 
காஜல் அகர்வால் கடந்த ஆண்டு கவுதம் கிச்சலு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். கடந்த சில வாரங்களாகவே காஜல் அகர்வால் கர்ப்பம் அடைந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன. 
 
அதனால் தான் நாகார்ஜுனா ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்த 'த கோஸ்ட்' படத்திலிருந்தும் விலகினார். இந்தியன் 2 படத்திலும் விலகி விட்டதாக கூறப்படுகிறது. 
 
ஆனாலும், காஜல் அகர்வால் தன்னுடைய கர்ப்பம் பற்றிய தகவலை இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அதே சமயம் இன்ஸ்டாகிராமில் பல்வேறு விதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கர்ப்பமாக இருந்திருந்தால் வயிறு மேடிட்டு அல்லவா இருக்கும். 
 
அவை தற்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அல்ல ரசிகர்களைக் குழப்புவதற்காகவே பழைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்கிறார்கள். 
 
எதற்காக காஜல் இப்படி பழைய புகைப்படங்களை வெளியிட வேண்டும். ஒருவேளை நடிகை ஸ்ரேயா குழந்தை பிறந்து சில மாதங்கள் கழித்தே அதை வெளியில் சொன்னதைப் போல காஜலும் குழந்தை பிறந்த பிறகு சொல்லலாம் என யோசிக்கிறாரோ என்றும் கிசுசுக்கிறார்கள். 
 


 
இந்நிலையில், பாவடையை அதுவரை கிழித்து விட்டு.. நாற்காழியில் மல்லாக்க படுத்தபடி.. காலை தூக்கி தொடையை காட்டும் அவரது போட்டோ ஷூட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.
பாவாடையை கிழித்து விட்டு... காலை தூக்கி.. தொடையை காட்டும் காஜல் அகர்வால்..! பாவாடையை கிழித்து விட்டு... காலை தூக்கி.. தொடையை காட்டும் காஜல் அகர்வால்..! Reviewed by Tamizhakam on November 24, 2021 Rating: 5
Powered by Blogger.