அந்த இடத்தில் இருக்க முடியை ஷேவ் பண்ணலையா..? - மோசமான கேள்வி-க்கு.. இளம் நடிகை ஃபரியா அதிரடி பதில்..!

 
நடிகை ஃபரியா அப்துல்லா கடந்த 2005 ம் ஆண்டில் வெளியான தெலுங்கு திரைப்படமான பிரே மிகுலு மூலம் அறிமுகமானார் . இவர் தனது மூன்றாவது திரைப்படமான ரணம் மூலம் முதல் பேமஸானார் அதன் பிறகு , அவர் பல தெலுங்கு மொழி படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் . 
 
பிறகு தமிழ், மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் அவர் அறிமுகமானார். ஆந்திரா அழகி ஃபரியா அப்துல்லா இந்த ஆண்டில் தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டரான ‘ஜாதி ரத்னாலு’ மூலம் அறிமுகமானார். 
 
ஜாதி ரத்னாலு படத்தை 2020 – ஆம் ஆண்டில் ரீலீஸ் ஆக வேண்டியது.ஆனால், கொரோனா காரணத்தினால், இந்த வருடம் ரிலீசாகி வெற்றி நடை போட்டது. படத்தின் சுவாரசியம் நகைச்சுவை நன்றாக இருந்ததால் மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு வந்தார்கள். 
 
 
கிட்டத்தட்ட பட்ஜெட்டை விட பத்து மடங்கு பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் ஆனது. படத்தில் ஹீரோயினாக நடித்த ஃபரியா அப்துல்லா, "சிட்டி" என்னும் கதாபாத்திரம் மூலமாக மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்துள்ளார்.த ொடர்ந்து, இவருக்கு பட வாய்புகள் குவிந்து கொண்டே வருகின்றது. 
 
இவரை பலரும் "சிட்டி" என்றே அழைக்கிறார்கள். இந்நிலையில், ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தன்னுடைய கைகளை தூக்கி.. அக்குள் அழகை காட்டி போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகின்றது. 
 
 
இதனை பார்த்த ரசிகர் ஒருவர், சிட்டி..உங்க அக்குளை ஷேவ் பண்ணவில்லையா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த ஃபரியா அப்துல்லா, ஷேவ் பண்ணேன், மறுபடியும் வந்துருச்சு.. எத்தன தடவ ஷேவ் பண்றது.. என்று கூறியுள்ளார்.  
அம்மணியின் இந்த போட்டோவை விட, இவரது இப்படியான கேள்விக்கு கொடுத்துள்ள பதில் தான் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
அந்த இடத்தில் இருக்க முடியை ஷேவ் பண்ணலையா..? - மோசமான கேள்வி-க்கு.. இளம் நடிகை ஃபரியா அதிரடி பதில்..! அந்த இடத்தில் இருக்க முடியை ஷேவ் பண்ணலையா..? - மோசமான கேள்வி-க்கு.. இளம் நடிகை ஃபரியா அதிரடி பதில்..! Reviewed by Tamizhakam on November 22, 2021 Rating: 5
Powered by Blogger.