"யப்பா... என்ன ஷேப்பு டா..." - பூஜா ஹெக்டே-வை பார்த்து பதறி போன ரசிகர்கள்..!

 
தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. ஆனால், அந்த படம் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. 
 
அதன்பின்னர் அவர் தெலுங்கில் நடித்து பிரபல நடிகையானார். இந்நிலையில் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் நடிக்க உள்ளார். 
 
இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது ஜார்ஜியா நாட்டில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
 
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 


இந்நிலையில் படு கிளாமரான உடையில் தன்னுடைய உடல் வாகை எடுப்பாக காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், யப்பா.. என்ன ஷேப்பு டா என்று பதறி போய் கிடக்கின்றனர்.

Comments

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்