"நாட்டுக்கட்ட... கிளாமர் குயின்.." - ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவையில்.. படு சூடான போஸ் கொடுத்துள்ள ரேகா நாயர்..!

 
பிரபல டிவியில் இனிய வாழ்த்துக்கள், துள்ளுவதோ இளமை, மகளிர் மட்டும் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர் ரேகா நாயர். 
 
சினிமா- டிவி சீரியல்களிலும் நடித்துள்ள நடிகை ரேகா நாயர் ஒரு எழுத்தாளரும் கூட. பிரபல ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்தப பேட்டியில், நான் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக 13 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறேன். 
 
அதோடு, சினிமா மற்றும் டிவி சீரியல்களிலும் நடித்து வந்தேன். ஆனால் நடிப்பவர்களுக்கு சரியான மரியாதை, வரவேற்பு என்பது கிடைப்பதில்லை. அதனால் சமீபகாலமாக நான் நடிப்பதில் இருந்து விலகி விட்டேன். 
 
 
மேலும், தமிழ் மொழி எனக்கு ரொம்ப பிடிக்கும். தமிழை நான் உயிருக்கு உயிராக காதலித்து வருகிறேன். 
 
 
கதை, கவிதைகள் நிறைய எழுதியிருக்கிறேன். தற்போது ஒரு கவிதை தொகுப்பு வெளியிடும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளேன் என்கிறார் நடிகை ரேகா நாயர் அவர்கள். 


மேலும், இவருக்கு சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் உள்ளார்கள். இந்நிலையில், மொட்டை மாடியில் கருப்பு நிற ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவையில் போஸ் கொடுத்துள்ள அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
"நாட்டுக்கட்ட... கிளாமர் குயின்.." - ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவையில்.. படு சூடான போஸ் கொடுத்துள்ள ரேகா நாயர்..! "நாட்டுக்கட்ட... கிளாமர் குயின்.." - ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவையில்.. படு சூடான போஸ் கொடுத்துள்ள ரேகா நாயர்..! Reviewed by Tamizhakam on November 08, 2021 Rating: 5
Powered by Blogger.