"இந்த இடுப்புக்கு ஈடு கொடுக்க ஆளே இல்ல.." - விளக்கு வெளிச்சத்தில் இடுப்பை காட்டும் அனுஷ்கா..!

 
நடிகை அனுஷ்கா ஷெட்டி 2005 ஆம் ஆண்டு ‘ சூப்பர்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து தமிழில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2006 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான ‘ ரெண்டு’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
 
 
பின்பு 2008 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான ‘ அருந்ததி’ என்ற திரைப்படம் அனுஷ்காவின் திரைப்பயணத்தில் மைல்கல்லாக அமைந்தது.தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய்யுடன் இணைந்து வேட்டைக்காரன் படத்தில் நடித்தார். 
 
 
தொடர்ந்து சிங்கம், தெய்வ திருமகள், தாண்டவம் ஆகிய படங்களில் நடித்தார்.2015 ஆம் ஆண்டு தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான ‘ பாகுபலி’ படத்தில் அனுஷ்கா நடித்திருந்தார். இந்த படத்தில் அவரின் ‘ தேவசேனா’ என்ற கதாபாத்திரம் அனைவரையும் ஈர்த்தது. 
 
 
பாகுபலி திரைப்படம் உலகளவில் இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த படம் என்பதால் இந்த படத்திற்கு பிறகு அனுஷ்காவிற்கு மேலும் புகழ் சேர்ந்தது.
 
 
2017 ஆம் ஆண்டு பாகுபலி படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. 
 
இந்நிலையில், இருட்டான இடத்தில் இடுப்பை காட்டி ஆடும் இவரது படு சூடான புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளது.
"இந்த இடுப்புக்கு ஈடு கொடுக்க ஆளே இல்ல.." - விளக்கு வெளிச்சத்தில் இடுப்பை காட்டும் அனுஷ்கா..! "இந்த இடுப்புக்கு ஈடு கொடுக்க ஆளே இல்ல.." - விளக்கு வெளிச்சத்தில் இடுப்பை காட்டும் அனுஷ்கா..! Reviewed by Tamizhakam on November 25, 2021 Rating: 5
Powered by Blogger.